சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மே 6ல் ஸ்டாலின் பதவி ஏற்பா?

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படும் நிலையில், 'மே, 6ல் முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்' என, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.க்ஷதமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடந்தது. பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், மயிலாப்பூர் கச்சேரி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், தி.மு.க., தொண்டர்கள் போஸ்டர்

சென்னை:சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படும் நிலையில், 'மே, 6ல் முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்' என, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

க்ஷதமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடந்தது. பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், மயிலாப்பூர் கச்சேரி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், தி.மு.க., தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், 'மே, 6ல், முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினை வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவே இன்னும் வராத நிலையில், தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.அதேநேரத்தில், தி.மு.க., வெற்றி பெற்றால், மே, 4ல் அஷ்டமி; 5ல் நவமியாக இருப்பதால், 6ம் தேதி தசமி திதியில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X