பொது செய்தி

தமிழ்நாடு

எத்தனை ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை: தொகுதி வாரியாக விபரம் அறிவிப்பு எத்தனை ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை? தொகுதி வாரியாக விபரம் அறிவிப்பு!

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தொகுதிகளில், 13 முதல், 43 ரவுண்டுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்பட உள்ளன. ஓட்டுச்சாவடிகள், ஓட்டுகள் எண்ணப்படும் மேஜைகள் எண்ணிக்கைக்கேற்ப, ஒவ்வொரு தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ரவுண்டுகள் எண்ணிக்கை வேறுபடுகிறது.மாநிலத்தில் அதிகபட்சமாக, பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு

சென்னை:தமிழக சட்டசபை தொகுதிகளில், 13 முதல், 43 ரவுண்டுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்பட உள்ளன. ஓட்டுச்சாவடிகள், ஓட்டுகள் எண்ணப்படும் மேஜைகள் எண்ணிக்கைக்கேற்ப, ஒவ்வொரு தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ரவுண்டுகள் எண்ணிக்கை வேறுபடுகிறது.

மாநிலத்தில் அதிகபட்சமாக, பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு தொகுதியில், 43 ரவுண்டுகள்; குறைந்தபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில், 13 ரவுண்டுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும், ரவுண்டுகள் விபரம்:

தொகுதி பெயர் -ஓட்டுச்சாவடிகள் ஓட்டு எண்ணப்படும் மேஜைகள் ஓட்டு எண்ணிக்கை ரவுண்டு

பல்லாவரம் 608- 14 -43

செங்கல்பட்டு 597- 14- 43

தாம்பரம் -- 576 -- 14 -- 41

அம்பத்துார்- - 542 -- 14 -- 39

பல்லடம் -- 548 -- 14 -- 3

திருப்பூர் வடக்கு -- 535 -- 14 -- 38

பூந்தமல்லி- - 497 -- 14 -- 36

ஓசூர் -- 503 -- 14 -- 36

கோவை வடக்கு -- 499- - 14- - 36

கிணத்துக்கடவு- - 485- - 14 -- 35

சோழிங்கநல்லுார் -- 991 -- 28 -- 35

கவுண்டம்பாளையம் -- 676 -- 20 - - 34

தொண்டாமுத்துார் -- 471 -- 14- - 34

மதுரை கிழக்கு -- 479 -- 14 -- 34

வேளச்சேரி - - 459 -- 14 -- 33

சூலுர் -- 463 -- 14 -- 33

திருப்பரங்குன்றம் - - 458 -- 14 -- 33

பெரம்பூர் - - 448 -- 14 -- 32

சிங்காநல்லுார்- - 449 -- 14 -- 32

காரைக்குடி- - 443- - 14- - 32

முதுகுளத்துார்- - 442 -- 14 - -32

ஆவடி - - 618- - 20 -- 31

மதுரவாயல் -- 619 -- 20 - - 31

மாதவரம் -- 620 -- 20 -- 31

திருவொற்றியூர் -- 427- - 14 -- 31

அரவக்குறிச்சி -- 310- - 10 -- 31

ஸ்ரீரங்கம் -- 440- - 14 -- 31

பெரம்பலுார் - 428 - 14 - 31

சிவகங்கை- 427- 14 - 31

மதுரை மேற்கு - 434- 14 - 31

ராமநாதபுரம்- 431 - 14- 31

கொளத்துார்- 424- 14 - 30

அண்ணாநகர் - 423 - 14 - 30

விருகம்பாக்கம்- 420- 14 - 30

ஓமலுார் - 426 - 14 - 30

சேலம் மேற்கு- 423 - 14 - 30

மேட்டுப்பாளையம் - 413- 14 - 30

திருவெறும்பூர் - 414 - 14 - 30

திருவாடானை - 417 - 14- 30

கன்னியாகுமரி- 417 - 14 - 30

கள்ளக்குறிச்சி - 416- 14- 30

திருப்போரூர் - 417- 14 - 30

கும்மிடிப்பூண்டி - 405- 14 - 29

திருத்தணி - 399- 14 - 29

சைதாப்பேட்டை- 400 - 14 - 29

மயிலாப்பூர் - 400- 14- 29

குடியாத்தம் - 408 - 14 - 29

திருவண்ணாமலை- 400- 14 - 29

ஏற்காடு - 408 - 14 - 29

மேட்டூர் - 402 - 14 - 29

எடப்பாடி- 403- 14- 29

ஈரோடு மேற்கு - 403- 14- 29

பழநி - 405 - 14 - 29

ஆத்துார் - 407- 14 - 29

நத்தம் - 402- 14- 29

மணப்பாறை - 410- 14 - 29

தஞ்சாவூர் - 406 - 14 - 29

திருப்பத்துார் - 410 - 14 - 29

மானாமதுரை - 399 - 14 - 29

திருமங்கலம் - 402 - 14 - 29

உசிலம்பட்டி - 410 - 14- 29

துாத்துக்குடி - 405 - 14 - 29

திருநெல்வேலி- 408- 14 - 29

அவினாசி- 401 - 14 - 29

திருப்பூர் தெற்கு - 401 - 14 - 29

உளுந்துார்பேட்டை- 407 - 14 - 29

கடையநல்லுார் - 411 - 14 - 29

தென்காசி - 408 - 14 - 29

திருவள்ளூர் - 398 - 14 - 28

தர்மபுரி - 385 - 14 - 28

ஆரணி - 386- 14- 28

சங்ககிரி- 389 - 14 - 28

சேலம் வடக்கு - 397 - 14 - 28

திண்டுக்கல் - 397 - 14 - 28

குன்னம் - 388- 14 - 28

திருவாரூர் - 388 - 14 - 28

திருவையாறு - 385 - 14 - 28

ஆண்டிப்பட்டி - 388 - 14 - 28

பெரியகுளம் - 398 - 14 - 28

கம்பம் - 392 - 14 - 28

பாளையங்கோட்டை - 389 - 14 - 28

நாங்குநேரி- 395- 14 - 28

நாகர்கோவில் - 390 - 14 - 28

சோளிங்கர் - 387 - 14 - 28

பொன்னேரி- 377- 14 - 27

ஆர்.கே.நகர் - 373- 14- 27

கிருஷ்ணகிரி - 377 - 14 - 27

வேப்பனஹள்ளி - 373 - 14 - 27

பாப்பிரெட்டிபட்டி - 376 - 14 - 27

செங்கம் - 382- 14 - 27

செய்யார்- 371 - 14 - 27

சேலம் தெற்கு - 381 - 14 - 27

நாமக்கல் - 377 - 14 - 27

பவானிசாகர் - 374 - 14 - 27

திருச்சி மேற்கு - 379 - 14 - 27

பூம்புகார் - 383 - 14 - 27

நன்னிலம் - 373 - 14 - 27

கும்பகோணம் - 378 - 14 - 27

போடிநாயக்கனுார்- 383 - 14 - 27

கோவில்பட்டி - 375 - 14 - 27

ராதாபுரம் - 376 - 14 - 27

கொளச்சல் - 372 - 14 - 27

அரியலுார் - 376 - 14- 27

ஜெயங்கொண்டம் - 377- 14 - 27

காங்கேயம்- 372 - 14- 27

உடுமலைப்பேட்டை- 380 - 14 - 27

ரிஷிவந்தியம் - 374 - 14 - 27

சங்கராபுரம் - 372 - 14 - 27

ராணிப்பேட்டை - 375 - 14 - 27

வில்லிவாக்கம் - 366 - 14 - 26

வேலுார் - 364 - 14 - 26

பென்னாகரம் - 357 - 14 - 26

அரூர் - 362 - 14 - 26

செஞ்சி - 363 - 14 - 26

விழுப்புரம் - 370 - 14 - 26

குமாரபாளையம் - 358 - 14 - 26

கோவை தெற்கு - 359 - 14 - 26

வேடசந்துார் - 368 - 14 - 26

திருச்சி கிழக்கு - 366 - 14 - 26

மன்னார்குடி - 357 - 14 - 26

பாபநாசம் - 362 - 14 - 26

ஸ்ரீவில்லிபுத்துார் - 357 - 14 - 26

சிவகாசி - 368 - 14 - 26

பரமக்குடி - 357 - 14 - 26

விளவன்கோடு - 358 - 14 - 26

கிள்ளியூர் - 358 - 14 - 26

மடத்துகுளம் - 357 - 14 - 26

சங்கரன்கோவில் - 365 - 14 - 26

ஆலங்குளம் - 364 - 14 - 26

வாணியம்பாடி - 361 - 14 - 26

ஆற்காடு - 368 - 14 - 26

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 346 - 14 - 25

ஆயிரம்விளக்கு - 349 - 14 - 25

தியாகராயநகர் - 355 - 14 - 25

காட்பாடி- 349- 14- 25

அனைக்கட்டு - 351- 14 - 25

ஊத்தங்கரை - 345 - 14 - 25

பர்கூர் - 352 - 14 - 25

தளி- 348- 14 - 25

கீழ்பென்னாத்துார் - 345 - 14 - 25

திருக்கோயிலுார் - 349 - 14 - 25

கங்கவல்லி- 351 - 14 - 25

ஆத்துார்- 346- 14- 25

வீரபாண்டி- 354 - 14 - 25

கோபிசெட்டிபாளையம் - 349 - 14 - 25

ஒட்டன்சத்திரம்- 352 - 14 - 25

விருத்தாசலம் - 355 - 14 - 25

கடலுார் - 343 - 14 - 25

புவனகிரி - 350 - 14 - 25

சிதம்பரம் - 354 - 14 - 25

சீர்காழி - 348 - 14 - 25

திருவிடைமருதுார் - 355 - 14 - 25

பட்டுக்கோட்டை- 345- 14 - 25

புதுக்கோட்டை - 346 - 14 - 25

அறந்தாங்கி- 343 - 14 - 25

மேலுார் - 346 - 14 - 25

மதுரை வடக்கு- 347 - 14 - 25

மதுரை மத்தி - 349 - 14 - 25

சாத்துார் - 351 - 14 - 25

ஒட்டபிடாரம் - 349 - 14 - 25

அம்பாசமுத்திரம் - 356 - 14 - 25

பத்மநாபபுரம் - 348 - 14 - 25

தாராபுரம் - 349- 14 - 25

பாலக்கோடு- 337 - 14 - 24

கலசபாக்கம் - 338- 14 - 24

போளூர் - 333 - 14 - 24

வந்தவாசி- 330 - 14 - 24

விக்கிரவாண்டி - 330 - 14 - 24

ராசிபுரம் - 332 - 14 - 24

சேந்தமங்கலம் - 342 - 14 - 24

மொடக்குறிச்சி - 332 - 14 - 24

பவானி - 335 - 14 - 24

நிலக்கோட்டை - 342 - 14 - 24

மண்ணச்சநல்லுார் - 341 - 14 - 24

முசிறி - 332 - 14 - 24

பண்ருட்டி - 341 - 14 - 24

குறிஞ்சிபாடி - 336 - 14 - 24

மயிலாடுதுறை - 342 - 14 - 24

திருத்துறைபூண்டி - 336 - 14 - 24

ஒரத்தநாடு - 340 - 14 - 24

ராஜபாளையம் - 340 - 14 - 24

திருச்செந்துார் - 339 - 14 - 24

வாசுதேவநல்லுார் - 336 - 14 - 24

ஆம்பூர் - 335 - 14 - 24

ஜோலார்பேட்டை - 340 - 14 - 24

திருப்பத்துார் - 335 - 14 - 24

திரு.வி.க.நகர் - 323 - 14 - 23

திண்டிவனம் - 323 - 14 - 23

வானுார் - 327 - 14 - 23

பரமத்திவேலுார் - 317 - 14- 23

திருச்செங்கோடு - 323 - 14 - 23

ஈரோடு கிழக்கு - 320 - 14 - 23

பெருந்துறை - 325 - 14 - 23

பொள்ளாச்சி - 318 - 14 - 23

காட்டுமன்னார்கோயில் - 318 - 14 - 23

பேராவூரணி - 315 - 14 - 23

திருமயம் - 319 - 14 - 23

மதுரை தெற்கு - 326 - 14 - 23

விருதுநகர்- 325 - 14 - 23

திருச்சுழி - 318 - 14 - 23

ஸ்ரீவைகுண்டம் - 317 - 14 - 23

செய்யூர் - 325 - 14 - 23

மதுராந்தகம் - 319 - 14 - 23

அரக்கோணம் - 317 - 14 - 23

கே.வி.குப்பம் - 311 - 14 - 22

மயிலம் - 306 - 14 - 22

அந்தியூர் - 303 - 14 - 22

ஊட்டி - 308 - 14 - 22

குளித்தலை - 312 - 14 - 22

துறையூர் - 310 - 14 - 22

திட்டக்குடி - 305 - 14 - 22

விராலிமலை - 310 - 14 - 22

ஆலங்குடி - 311 - 14 - 22

சோழவந்தான் - 305 - 14 - 22

அருப்புகோட்டை - 311 - 14 - 22

விளாத்திகுளம் - 312 - 14 - 22

வால்பாறை- 294 - 14 - 21

கிருஷ்ணராயபுரம் - 297 - 14 - 21

லால்குடி - 300 - 14 - 21

நெய்வேலி- 299 - 14 - 21

எழும்பூர் - 282 - 14 - 20

ராயபுரம் - 279 - 14 - 20
ஆலந்துார் - 565- 28 - 20

கூடலுார் - 280 - 14 - 20

குன்னுார் - 280 - 14 - 20

கந்தர்வகோட்டை - 273 - 14 - 20

துறைமுகம் - 264 - 14 - 19

நாகப்பட்டினம் -- 266 -- 14 -- 19

வேதாரண்யம் -- 271 -- 14 -- 19

ஸ்ரீபெரும்புதுார் - - 512 -- 28 -- 18

கரூர் -- 355 -- 20 -- 18

கீழ்வேளூர் -- 251 -- 14 -- 18

காஞ்சிபுரம் - - 436 -- 28 -- 16

உத்திரமேரூர் - - 359 -- 28 -- 13

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X