பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் இறக்குமதி தனிநபர்களுக்கு மத்திய அரசு அனுமதி

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, தனிநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.இவற்றை வெளிநாடுகளில்

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, தனிநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.latest tamil news


கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஆக்சிஜன் செறிவூட்டி களை, தனிநபர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கும் வகையில், அன்னிய வர்த்தக கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆக்சிஜன் செறிவூட்டிகளை, 'பரிசு' என்ற அடிப்படையில், வெளிநாட்டில் இருந்து வாங்கி கொள்ளலாம். தபால், கொரியர், மின்னணு வர்த்தக இணையதளங்கள் வாயிலாக வாங்கி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மே-202107:25:27 IST Report Abuse
ஆரூர் ரங் நல்ல முடிவு. வசதியானவர்கள் தாமே ஆக்சிஜன் இயந்திரங்களை இறக்குமதி செய்து கொண்டால் இங்கு உற்பத்தியானது மற்றவர்களுக்கு தடையின்றி 🥲கிடைக்கும். அரசு டெண்டர் மூலம் இறக்குமதி செய்ய முயன்றால் தாமதமாகத்தான் வரும் 🤭
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
02-மே-202105:55:10 IST Report Abuse
rajan கள்ள சந்தையை ஊக்குவிக்கும் மோடி அரசு
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
02-மே-202107:16:06 IST Report Abuse
கொக்கி குமாரு கள்ள ரயிலில் வந்து அராஜகம் மூலம் ஊழல்கள் பல செய்து தனது ரத்த சொந்தங்களை ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் சேர்த்துவிட்ட கட்டுமரம் கருணாநிதியின் குடும்பம் சாருக்கு ஓகேங்களா?...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-மே-202108:42:17 IST Report Abuse
Sanny இப்போ பிரச்சனை கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது, 40 ,50 வருட சொறி, சிரங்குகளை இப்போ பேசி பலன் இல்லை நண்பர்களே. எப்படியாயினும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று ஏழைகளை பாதிக்காமல் இருந்தால் போதும்....
Rate this:
Cancel
Santi -  ( Posted via: Dinamalar Android App )
02-மே-202103:31:49 IST Report Abuse
Santi எங்க ஊர் குப்பன் கு இது மிகவும் முக்கியமான ஒரு அறிவிப்பு. இன்றே import பன்னிருவார். பாவம் kodiswarargaal, import panneredhukku தெரியாதே - சாக வேண்டும்..
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
02-மே-202107:14:14 IST Report Abuse
கொக்கி குமாரு சாரு மத்திய அரசை கலாய்ச்சிட்டாராம்மா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X