விதிமுறை மீறல் ரூ.2.57 கோடி அபராதம்

Added : மே 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம் ஏப்., மாதத்தில், 2.57 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக, முக கவசம் அணிவது; சமூக விலகல் பின்பற்றுவது; இரவு ஊரடங்கு; பொது முடக்கம் என அமல்படுத்தப்பட்டு வருகிறது.பொது முடக்கத்தின் போது, அவசியமின்றி வெளியில் செல்வோரை போலீசார் பிடிக்கின்றனர். தோப்பு

பெங்களூரு : கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம் ஏப்., மாதத்தில், 2.57 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக, முக கவசம் அணிவது; சமூக விலகல் பின்பற்றுவது; இரவு ஊரடங்கு; பொது முடக்கம் என அமல்படுத்தப்பட்டு வருகிறது.பொது முடக்கத்தின் போது, அவசியமின்றி வெளியில் செல்வோரை போலீசார் பிடிக்கின்றனர். தோப்பு கரணம் போடுவது; வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் நகரில் ஆய்வு நடத்தினார்.ஏப்., 1 முதல், 29 வரை முகக்கவசம் அணியாதோர், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியோரிடம் 2.57 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X