பொது செய்தி

இந்தியா

சுகாதார அதிகாரிக்கு கட்டாய விடுமுறை

Added : மே 02, 2021
Share
Advertisement
விஜயபுரா : விஜயபுரா மாவட்டத்தில், கொரோனா வேகமாக பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ்குமார் யரகல், கடமையை சரியாக செய்ய வில்லை.விஜயபுரா மாவட்டத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டோர், சிகிச்சை, ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் உயிரிழந்தும், சுகாதார அதிகாரி

விஜயபுரா : விஜயபுரா மாவட்டத்தில், கொரோனா வேகமாக பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ்குமார் யரகல், கடமையை சரியாக செய்ய வில்லை.விஜயபுரா மாவட்டத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டோர், சிகிச்சை, ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் உயிரிழந்தும், சுகாதார அதிகாரி பொருட்படுத்தவில்லை.கடமை தவறிய அவருக்கு, மாவட்ட கலெக்டர் சுனில்குமார், நான்கு முறை நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தார்.ஆனால் சுகாதார அதிகாரியின் அலட்சிய போக்கு தொடர்ந்தது. அதிருப்தியடைந்த மாவட்ட கலெக்டர் சுனில்குமார், சுகாதார அதிகாரி ராஜ்குமார் யரகலை, நேற்று கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X