பொது செய்தி

இந்தியா

புலம் பெயர் தொழிலாளர் மைசூரில் தங்க வசதி

Added : மே 02, 2021
Share
Advertisement
மைசூரு : கொரோனா பீதியால், பிழைக்க வழியின்றி வேறு இடங்களுக்கு செல்லும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதி செய்து கொடுக்க, மைசூரு மாநகராட்சி முன் வந்துள்ளது. பெங்களூரை தொடர்ந்து, மைசூரிலும் கொரோனா தொற்று பரவுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், உணவு, இருப்பிடத்துக்கு வழியின்றி, தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.இது தொடர்பாக, ஊடகங்களில் செய்தி

மைசூரு : கொரோனா பீதியால், பிழைக்க வழியின்றி வேறு இடங்களுக்கு செல்லும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதி செய்து கொடுக்க, மைசூரு மாநகராட்சி முன் வந்துள்ளது.
பெங்களூரை தொடர்ந்து, மைசூரிலும் கொரோனா தொற்று பரவுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், உணவு, இருப்பிடத்துக்கு வழியின்றி, தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.இது தொடர்பாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை கவனித்த மைசூரு மாவட்ட நிர்வாகம், தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதி செய்ய முடிவு செய்தது.இதன்படி மைசூரு நகரின் நஞ்சராஜ் பகதுர் திருமண மண்டபத்தில், தொழிலாலாளர்கள் தங்குவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள், ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களுடன் தொண்டு அமைப்புகளும் கை கோர்த்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X