இன்றைய நிகழ்ச்சிகள்; மதுரை| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்; மதுரை

Added : மே 02, 2021
Share
கோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ராகு, கேது பூஜைகள்: காலை 7:00

கோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ராகு, கேது பூஜைகள்: காலை 7:00 மணி, கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி. கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜைகள்: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, மதுரை, 10:00 மணி.சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் அபிஷேகம், பூஜைகள்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.பொதுசாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச உணவு வழங்குதல்: பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், பகல் 12:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X