அசாமில் பா.ஜ., கூட்டணி முன்னிலை

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021
Share
Advertisement
அசாம் மாநில வாக்காளர்கள் 126 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.இதில் பா.ஜ.க கூட்டணி 77 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மற்றவை ஒரு இடங்களிலும் முன்னிலை

அசாம் மாநில வாக்காளர்கள் 126 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.



latest tamil news



இதில் பா.ஜ.க கூட்டணி 77 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மற்றவை ஒரு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X