அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக கூட்டணி 141 தொகுதிகளில் முன்னிலை

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 141 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலையில் உள்ளன.தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்று வருகிறது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. இன்றைய ஓட்டு
TamilNaduAssemblypolls, TamilnaduElections, ElectionResult, VoteCounting, தமிழகம், சட்டசபை தேர்தல், தேர்தல் முடிவுகள், ஓட்டு எண்ணிக்கை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 141 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்று வருகிறது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் தற்போது திமுக கூட்டணி 141 இடங்களிலும், அதிமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து ஓட்டு எண்ணப்பட்டு வருகின்றன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
02-மே-202116:26:36 IST Report Abuse
கொக்கி குமாரு அதுதான் மக்களோட முடிவு....பொதுஜனங்களே, உங்கள் சொத்துக்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.
Rate this:
Cancel
02-மே-202115:18:14 IST Report Abuse
theruvasagan நீட் தேர்வு எட்டுவழிச்சாலை குடியுரிமை சட்டம் இதல்லாம் ஒரே ஒரு கையெழுத்தாலே மாயமாகிப் போகும் அதிசயத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
02-மே-202115:00:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN டீம்காவுக்கு ஒட்டு போட்டவன் இந்த டிசம்பர் குள்ளாறயே நொந்து நூடுல்ஸ் ஆயிருவான் இந்த டிசம்பரிலேயே புயல் பிரச்னை அடுத்த கோடையில் இருந்து மின்வெட்டு பிரச்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X