அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது கட்சியாக உருவாகிறதா நாம் தமிழர்?

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக,விற்கு அடுத்து 3வது கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. அதாவது, மக்கள் நீதி மய்யம், அமமுக, தெமுதிக, பாமகவை தாண்டி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 3 வது இடத்தை தொட்டிருக்கிறது. 234 தொகுதிகளில் பாதி பேர் பெண் வேட்பாளர்களை துணிச்சலாக நிறுத்தியது நாம் தமிழர் கட்சி.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக,விற்கு அடுத்து 3வது கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுக்கும் அறிகுறிகள் தெரிகின்றன.



latest tamil news



அதாவது, மக்கள் நீதி மய்யம், அமமுக, தெமுதிக, பாமகவை தாண்டி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 3 வது இடத்தை தொட்டிருக்கிறது. 234 தொகுதிகளில் பாதி பேர் பெண் வேட்பாளர்களை துணிச்சலாக நிறுத்தியது நாம் தமிழர் கட்சி.


latest tamil news



ஐந்து முனை போட்டியில் நாம் தமிழர் பெரும்பாலான தொகுதிகளிலும் 3 இடத்தை பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-மே-202105:59:50 IST Report Abuse
meenakshisundaram கேரளாவில் இருந்து வந்து இங்கே 'தமிழர்களை 'நல்ல ஏமாளிகள் என்னு அடையாளம் கண்டு கட்சி (?) நடத்தும் சீமான் ஏன் அவிங்க நாட்டிலே ஜொலிக்க வில்லை ?ஆந்திராவில் இருந்து இங்கே வந்து ஏமாளி தமிழனை இனம் கண்டு வெற்றி பெற்ற முக தான் இவரின் 'குரு' வா ?
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
03-மே-202115:56:49 IST Report Abuse
Anbuselvan இவர்கள் இப்போதே 2026 தேர்தலுக்கு தொகுதி வாரியாக இரண்டு அல்லது மூன்று பேர்களை நியமித்து மக்கட்பணி செய்தால் அடுத்த முறை எதிர் கட்சியாக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சீமானின் பேச்சுக்கு விழுந்த வோட்டுக்கள்தான் அத்தனையும். ஆனால் அந்த பேச்சில் கண்ணியம் இருக்கும் வரைதான் மக்கள் இவர் பக்கம் சாய்வார்கள்.
Rate this:
Cancel
sharmilaagopu - mysore,இந்தியா
03-மே-202112:03:01 IST Report Abuse
sharmilaagopu உலகில் இரண்டு பாலினம் ஆன் பெண் மற்றது மூன்றாம் பாலினம். சீமானுக்கு அரசியல் தெரியும் ஆனால் அதை எப்படி நடத்த வேண்டும் என்கிற இங்கிதம் தெரியவில்லை.முதலில் சீமான் தன வாய் கொழுப்பை அடக்க வேண்டும் மற்ற அரசியல் வாதிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .சுற்றிலும் கழுசடை வாய் திறந்தாள் சாக்கடை அப்புறம் இதை எப்படி மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்? தமிழன் ஊழல் வாந்தியையும் மன்னித்து வாக்களிப்பான் ஆனால் அநாகரீக அரசியல் எப்போதும் அனுமதிக்க மாட்டான்.இரண்டாயிரம் மூன்றாயிரம் வோட்டு வாங்கி மூன்றாம் இடம் வாங்குவது கடைசி இடம் வாங்குவதும் எல்லாம் ஒன்றுதான்.சீமானுக்கெல்லாம் தமிழ் நாட்டில் இடமில்லை சீமான் அரசியல் அந்த அளவிற்கு தரமில்லை.சீமான் கொள்கைக்கும் அரசியலுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X