தத்தளித்து தேய்ந்து வரும் தேமுதிக

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (23) | |
Advertisement
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக,வுடன் சவாரி செய்துவந்த தேமுதிக, பின்னர் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டு வைத்தது. திமுக உடன் கூட்டணி வைக்காமல் இருந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக இரண்டும் சேர்த்துகொள்ளவில்லை. இந்நிலையில் அமமுகவுடன் தொற்றியது. இந்நிலையில் தற்போது நோட்டாவுடன் போட்டி போட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையால்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக,வுடன் சவாரி செய்துவந்த தேமுதிக, பின்னர் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டு வைத்தது. திமுக உடன் கூட்டணி வைக்காமல் இருந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக இரண்டும் சேர்த்துகொள்ளவில்லை.



latest tamil news




இந்நிலையில் அமமுகவுடன் தொற்றியது. இந்நிலையில் தற்போது நோட்டாவுடன் போட்டி போட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையால் சரியாக கடசியை வழிநடத்த முடியாத நிலையில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் இருவரும் கட்சியை தேய்ந்த நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதாகவே கட்சியினர் கருதுகின்றனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumar - Manama,பஹ்ரைன்
06-மே-202114:34:12 IST Report Abuse
Muthu Kumar தாய்,மைத்துனர்,மகன் மூவரால் கட்சி தேய்ந்து விட வில்லை... கட்சியை பாடையில் ஏற்றி விட்டார்கள்..... சரியான சவுக்கடி கொடுத்து விட்டார்கள் மக்கள். இவர்கள் சேர்ந்த இடம் அப்படி.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-மே-202116:47:13 IST Report Abuse
r.sundaram அதிமுகாவில் குடுத்த இடங்களை வாங்க்கிக்கொண்டு தேர்தலில் நின்றிருந்தால் ஒன்றிரண்டு இடங்களாவது கிடைத்திருக்கும். வீண் வீம்பு பிடித்து வெளியில் சென்றதால் வந்த நிலை இது. அதற்க்கு மேல் சாபமும் போட்டார்கள், அதிமுக நிற்கும் இடங்களில் எல்லாம் டெபாசிட் இழக்கும் என்று. இன்று இழந்து நிற்பது யார்?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-மே-202114:27:41 IST Report Abuse
Sridhar மமதை சரியான சிந்தனைகளை மறைத்துவிட்டது. ஜெயலலிதா அன்று கூறியது - இனி தேமுதிகவுக்கு இறங்குமுகம்தான் - உண்மையாகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X