சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கதை' விடுறாங்க பா!

Added : மே 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'கதை' விடுறாங்க பா!சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக, பா.ஜ., தலைவர் முருகன், சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, அவர் கூறுகையில், 'கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்கிறது. இந்நேரத்தில், எதிர்க்கட்சிகள் குறை சொல்லும் போக்கை விடுத்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்க வேண்டும்' என்றார். அதைக் கேட்ட மூத்த நிருபர்
பக்க வாத்தியம்

'கதை' விடுறாங்க பா!

சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக, பா.ஜ., தலைவர் முருகன், சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, அவர் கூறுகையில், 'கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்கிறது. இந்நேரத்தில், எதிர்க்கட்சிகள் குறை சொல்லும் போக்கை விடுத்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்க வேண்டும்' என்றார். அதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'எதிர்க்கட்சியினர் ஆலோசனையைக் கேட்டுத் தான், மத்திய அரசு செயல்படுதா இல்லை அவங்க ஆலோசனை சொன்னாலும், அதை மத்திய அரசு உடனே கேட்டுருமா... யாருக்கிட்ட கதை விடுறாரு...'
என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-மே-202106:10:07 IST Report Abuse
D.Ambujavalli அவர் தான் பத்திரிகையாளர், மீடியா எதையும் நெருங்க விடாமல் தன பேச்சு ஒன்றே முக்கியமென்று 'மன் கி பாத்' ஒன்றையே நடத்துபவராயிர்றே இதில் எதிர்க்கட்சிக்கு காது கொடுப்பாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X