அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை தெற்கு : கமல் தோல்வி

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன்1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமல் தோல்வி அடைந்தார். தி.மு.க., கூட்டணியில் காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கியுள்ளார். இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதலில்
கோவை தெற்கு : பா.ஜ., வேட்பாளர் வானதி ஸ்ரீனிவசான் வெற்றி


சென்னை : கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன்1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமல் தோல்வி அடைந்தார்.

தி.மு.க., கூட்டணியில் காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கியுள்ளார்.


latest tamil news



இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதலில் முன்னிலையில் இருந்த கமல் திடீரென பின்னடைவை சந்தித்தார். பின்னர் மீண்டும் முன்னிலை , பின்னடைவு என மாறி வந்த நிலையில், கடைசியில் பா.ஜ., வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 1728 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடும் போராட்டதிற்கிடையே கமல் தோல்வியுற்றார்.


பெற்ற வாக்குகள் விபரம்


வானதி-53,209

கமல் 51,481
ஓட்டு வித்தியாசம் 1,728

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
03-மே-202120:58:46 IST Report Abuse
S Bala திமுக மந்திரிகள் தப்பித்தார்கள். இல்லாவிட்டால் இவர் கேட்கும் கேள்வி எந்த மொழியில், எதைப்பற்றி, என்பது கூட தெரியாமல் தவித்திருப்பார்கள்.
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
03-மே-202100:15:11 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran sani 7 aai enbaargal. inda sani innum 5 varudangalil tamil nattai mottai aakividum.
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
03-மே-202100:13:32 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட கெட்ட காலம். இன்னும் என்ன கொள்ளை டிப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X