பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் கருவேல் மரங்களால்

Added : மே 02, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் இருந்து தட்டானேந்தல் வழியாக மேலக்கொடுமலுார் செல்லும் சாலையின் இருபுறத்தில் கருவேல் மரங்கள் வளர்ந்து இருப்பதால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். முதுகுளத்துாரில் இருந்து செல்வநாயகபுரம், தட்டானேந்தல், ஆனைச்சேரி,பெருங்கரணை வழியாக மேலக்கொடுமலுார் செல்லும் சாலையின் இருபுறமும் கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.இவ்வழியில்

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் இருந்து தட்டானேந்தல் வழியாக மேலக்கொடுமலுார் செல்லும் சாலையின் இருபுறத்தில் கருவேல் மரங்கள் வளர்ந்து இருப்பதால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

முதுகுளத்துாரில் இருந்து செல்வநாயகபுரம், தட்டானேந்தல், ஆனைச்சேரி,பெருங்கரணை வழியாக மேலக்கொடுமலுார் செல்லும் சாலையின் இருபுறமும் கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.இவ்வழியில் பஸ் இயக்கப்படாததால் கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும்,மாணவர்கள் பள்ளிக்கு டுவீலர்,சரக்கு வாகனங்களில் முதுகுளத்துார்,அபிராமம் செல்கின்றனர். சாலையின் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கருவேல் மரங்கள் வளர்ந்து இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. வளர்ந்துள்ள கருவேல் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X