பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் செயல்படாத ‛'சிக்னல்'

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டுள்ள 'சிக்னல்'கள் செயல்படாமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளன.ராமநாதபுரம் நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனை ஒழுங்குப்படுத்த புதிய பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள ரவுண்டானா, மதுரை ரோடு, அரண்மனை- கேணிக்கரைரோடு ஆகிய இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பல

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டுள்ள 'சிக்னல்'கள் செயல்படாமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளன.ராமநாதபுரம் நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இதனை ஒழுங்குப்படுத்த புதிய பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள ரவுண்டானா, மதுரை ரோடு, அரண்மனை- கேணிக்கரைரோடு ஆகிய இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பல மாதங்களாகசெயல்படாமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளன.சிலஇடங்களில் சிக்னல் லைட், கம்பம் சேதமடைந்துள்ளது.நகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்ப்பிதற்காக 'சிக்னல்' களை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X