சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் சிரமம்

Added : மே 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முதுகுளத்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது.முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது கொரோனா பரவலால் பொதுமக்கள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முதுகுளத்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது.முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது கொரோனா பரவலால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் சிரமப்படுகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் வீட்டில் 'டிவி' உட்பட எலக்ட்ரிக் பொருட்கள் பழுது ஏற்படுகிறது. அடிக்கடி மின்தடையால் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் குறித்த நேரத்தில் பணிகள் செய்து முடிக்க கால தாமதம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
04-மே-202112:54:11 IST Report Abuse
Jayvee ராசாவின் பாஷையில் சொன்னால்.. அவங்களுக்கு ஓட்டுபோட்டவர்கள் ..
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
03-மே-202120:24:10 IST Report Abuse
Narayanan தமிழக மக்கள் அதிலும் இந்த வெட்கம்கெட்ட ஹிந்துமக்கள் உணர வேண்டும் . இப்படி ஒரு ஒற்றுமையில்லாத நிலையா? நாம்பலமுறை சொன்னோம் திமுக எப்படி அவர்களின் அரசின் நடைமுறை எப்படி இருக்கும் என்று . அதிலும் நம் ஹிந்துமக்களை எவ்வளுவு கேவலமாக பேசினார்கள் . ஆகவே திமுக கூட்டணிக்கு ஒட்டு அளிக்காதீர்கள் என்று மன்றாடினோம் . செவிடன் காதி ஊதிய சங்காக போய்விட்டது . இனிவருங்காலம் மின்சாரம் கேள்விக்குறிதான் அனுபவி அனுபவி .
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
03-மே-202116:16:23 IST Report Abuse
W W அமெரிக்காவை பார் சிங்கப்பூரை பார் என்று கூறும் நம்மவர்கள் மின்தடை இல்லாத இந்த நாட்டை மாற்ற வேண்டும் .இன்வெர்டர் உபயோகித்து கொள்ளலாம் என்று இன்வெர்டர் உபயோகிம் போது அது 50-100 watts மின்சாரத்தை வேஸ்ட்டாக சாப்பிடுகிறது அதாவது இதை தெளிவாக கொடுத்துள்ளேன் (50-100 watts x 24 hrs(1 day)x30days = 36-72 Unit waste of power month) உபயோகவிட்டாலும் உபயோகித்தால் அதனை விட கூடும்,இது ஒரு பவர் வேஸ்ட் (இதை நம் Desk top PC க்கு மட்டும் உபயோகிக்கலாம் small power) தயவாய் மின்தடையை மிகவும் சீரியஸ் ஆக கைகாரியம் செய்யவேண்டும் (power can be shut down only during Emergency or natural diaster only not a every day phenominan).இது எனது தாழ்மையான கருத்து.(I have seen in Abroad In case of power shut down they will use to connect a Por Truck type power Generator in Local Distrubution without any delay).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X