பெண்ணிற்கு உதவியதால்  பாராட்டுச் சான்றிதழ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணிற்கு உதவியதால்  பாராட்டுச் சான்றிதழ்

Added : மே 02, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பாரதிநகரில் கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண் உயிருக்கு போராடினார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் உயிரை துச்சமென நினைத்து சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவரின் மகன் கந்தகுமரன், துணைத்தலைவர் அரியநாயகம், ஊராட்சி செயலர் விமல்ராஜ்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பாரதிநகரில் கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண் உயிருக்கு போராடினார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் உயிரை துச்சமென நினைத்து சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவரின் மகன் கந்தகுமரன், துணைத்தலைவர் அரியநாயகம், ஊராட்சி செயலர் விமல்ராஜ் ஆகியோர் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.இவர்களின் செயலை பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் மூவருக்கும் கொரோனா போர் வீரர்கள்'என்ற பட்டம் அளித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X