பொது செய்தி

தமிழ்நாடு

மனிதநேயம் போற்றும் மாற்றுத்திறனாளி

Added : மே 02, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். பேரிடர் ஆகட்டும், பெருந்தொற்று ஆகட்டும் மக்களுக்கு ஏற்படும் துயரங்களை மட்டுமல்லாமல், மனிதநேய முகங்களையும் அவை அடையாளம் காட்டிவிட்டு தான் செல்கிறது. அந்த வகையில் சிங்கம்புணரி அருகே சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துக்குமார் 36. கொரோனா முழு ஊரடங்கு

சிங்கம்புணரி : தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். பேரிடர் ஆகட்டும், பெருந்தொற்று ஆகட்டும் மக்களுக்கு ஏற்படும் துயரங்களை மட்டுமல்லாமல், மனிதநேய முகங்களையும் அவை அடையாளம் காட்டிவிட்டு தான் செல்கிறது.

அந்த வகையில் சிங்கம்புணரி அருகே சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துக்குமார் 36. கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் தனது மனைவி பிரியாவுடன் ஆதரவற்றவர்களை தேடிச்சென்று உணவு, தண்ணீர் வழங்குகிறார்.முத்துக்குமார் கூறியதாவது, பசியின் கொடுமையை அறிந்தவன் நான். எனது உணவு தேவையை குறைத்துக்கொண்டு அந்த பணத்தில் உணவு தயாரித்து, ஆதரவற்றவர்களுக்கு வழங்குகிறேன். கடந்தாண்டு கொரோனா நிவாரணமாக பொருட்கள் வழங்கினேன். இந்தாண்டு உணவும், தண்ணீரும் வழங்குகிறேன். மனதுக்கு நிறைவாக இருப்பதால் இதை கடமையாக நினைத்து செய்கிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X