சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக பலி

Added : மே 02, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : கோவை, துடியலூர் அடுத்த சேரன் நகரை சேர்ந்தவர் அசோக் மகன் பிரபாகரன், 15. ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது உறவினர் கண்ணன், 21. இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறைக்கு வந்தனர். விளாமரத்தூர் அருகே குண்டுகள்துறை என்னும், தடை செய்த இடத்தில், பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற

மேட்டுப்பாளையம் : கோவை, துடியலூர் அடுத்த சேரன் நகரை சேர்ந்தவர் அசோக் மகன் பிரபாகரன், 15. ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது உறவினர் கண்ணன், 21. இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறைக்கு வந்தனர்.

விளாமரத்தூர் அருகே குண்டுகள்துறை என்னும், தடை செய்த இடத்தில், பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பிரபாகரன், தண்ணீரில் மூழ்கி இறந்தார். மேட்டுப்பாளையம் தீயணைப்பு அதிகாரி பாலச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு துறையினர் இரண்டு நாட்களாக, உடலைத் தேடி, நேற்று காலை மீட்டனர். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X