சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கிலும் ஆர்வம் தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றம்

Added : மே 02, 2021
Share
Advertisement
கோவை : முழு ஊரடங்கிலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஆர்வமுடன் பொதுமக்கள் வந்த நிலையில், பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இரண்டாவது முழு ஊரடங்கான நேற்றும்,

கோவை : முழு ஊரடங்கிலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஆர்வமுடன் பொதுமக்கள் வந்த நிலையில், பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இரண்டாவது முழு ஊரடங்கான நேற்றும், அரசு மருத்துவமனை சார்பில் கோவை அரசு கலைக் கல்லுாரியில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு, ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்தனர். ஆனால், குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், 130 பேருக்கு மட்டுமே, தடுப்பூசி போடப்பட்டது.சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும் வாரத்தில் கூடுதல் தடுப்பூசி வர உள்ளது. அதன் பின் நிலைமை சீரடையும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X