சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமுகையில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

Added : மே 02, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே சந்தன மரத்தை, மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் ஊராட்சி, சக்தி நகர் அருகே விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள பள்ளத்தில், சந்தன மரம் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தது.நேற்று முன்தினம், மர்ம நபர்கள் இந்த சந்தன மரத்தை, அடியோடு அறுத்து,

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே சந்தன மரத்தை, மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் ஊராட்சி, சக்தி நகர் அருகே விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள பள்ளத்தில், சந்தன மரம் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தது.நேற்று முன்தினம், மர்ம நபர்கள் இந்த சந்தன மரத்தை, அடியோடு அறுத்து, கடத்திச் சென்றுள்ளனர். சிறுமுகை போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X