அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளியேறிய வேட்பாளர் தி.மு.க.,வினர் 'அப்செட்'

Added : மே 02, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் ராஜூ போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு நேற்று காலை, 9:30க்கு வந்த அவர், முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க., முன்னிலை தொடர்ந்ததால், ஒரு மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி

அவிநாசி : அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் ராஜூ போட்டியிட்டார்.

ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு நேற்று காலை, 9:30க்கு வந்த அவர், முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க., முன்னிலை தொடர்ந்ததால், ஒரு மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.ஓட்டு எண்ணிக்கை முடிவில், தனபால் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X