சம்பவம் செய்தி

தமிழ்நாடு

709 மது பாட்டில் பறிமுதல்

Added : மே 03, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம் : ஓட்டு எண்ணிக்கையையொட்டி இரண்டு நாட்கள் மதுக்கடையை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.திருப்பூர் அடுத்த மேற்குபதி ஊராட்சி பகுதியில், மதுக்கடை பின்புறம் மது விற்பனை நடப்பதாக அப்பகுதியினர் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 27, என்பவரை கைது செய்தார்.அவரிடம்

அனுப்பர்பாளையம் : ஓட்டு எண்ணிக்கையையொட்டி இரண்டு நாட்கள் மதுக்கடையை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.திருப்பூர் அடுத்த மேற்குபதி ஊராட்சி பகுதியில், மதுக்கடை பின்புறம் மது விற்பனை நடப்பதாக அப்பகுதியினர் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 27, என்பவரை கைது செய்தார்.அவரிடம் இருந்து, 709 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X