பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்!

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர், : அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு பி.எஸ்.என்.எல்., சார்பில் அனுப்பிய சுற்றறிக்கை:மொபைல் போன் பில் கட்டணம் செலுத்த வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. கொரோனா தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள லேண்ட் லைன், பிராட்பேண்ட் மற்றும் செல்போன் கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். https://portal.bsnl.in என்ற

திருப்பூர், : அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு பி.எஸ்.என்.எல்., சார்பில் அனுப்பிய சுற்றறிக்கை:மொபைல் போன் பில் கட்டணம் செலுத்த வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை.

கொரோனா தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள லேண்ட் லைன், பிராட்பேண்ட் மற்றும் செல்போன் கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். https://portal.bsnl.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தலாம். மேலும், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், பிளாக்பெர்ரி உள்ளிட்ட செல்போன் வகைகளை பயன்படுத்தும் வாடிக்கை யாளர்கள் தங்களின் செல்போனில் 'My BSNL' என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு அதன்மூலமாகவும் கட்டணங்களை செலுத்தலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X