அரசியல் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா டிபாசிட் இழந்தார்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில், முதன் முதலாக களமிறங்கிய, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'டிபாசிட்' இழந்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். பிரசாரத்தில், அ.தி.மு.க., - தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த அவர், தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவேன் என
Election Results 2021, Premalatha Vijayakanth, Premalatha, DMDK

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில், முதன் முதலாக களமிறங்கிய, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'டிபாசிட்' இழந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். பிரசாரத்தில், அ.தி.மு.க., - தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த அவர், தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார். இறுதிக் கட்ட பிரசாரத்தில், கட்சியின் தலைவரும், அவரது கணவருமான விஜயகாந்த், மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், மொத்தமுள்ள 2,52,884 ஓட்டுகளில், 1,94,723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றால் 'டிபாசிட்' பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதன்படி, பிரேமலதா, 32 ஆயிரத்து, 788 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிரேமலதா 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்று, டிபாசிட் இழந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ராதா கிருஷ்ணன் அங்கு வெற்றி பெற்ற நிலையில், பாமக., இரண்டாம் இடம் பிடித்தது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மே-202116:51:07 IST Report Abuse
Malick Raja காலமெல்லாம் பார்த்ததுண்டு .. கலைகளிலே கேட்டதுண்டு .. கண்டதுண்டா இப்படி ஒரு பொம்பளே .. பாட்டுக்கு பொருத்தம்
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு மிக சரியான உதாரணம்
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
03-மே-202113:40:05 IST Report Abuse
arudra1951 இவர் புருஷன் என்ன ஆனான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X