அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் சக்கரபாணி 6வது முறையாக வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில், 1996ல், முதல் முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றவர் சக்கரபாணி. 2001ல் பெரும்பாலான இடங்களில், தி.மு.க., தோற்றபோதும், இத்தொகுதியில் வென்றார்.கடந்த, 2006ல் தி.மு.க., ஆட்சி அமைத்த போது, இவருக்கு அரசு கொறடா பதவி வழங்கினர். 2011 - 2016ல் தி.மு.க., தோல்வி அடைந்த போதும், சக்கரபாணி தொடர்ச்சியாக, வென்றார்.தற்போது, 2021ல் அ.தி.மு.க.,
 ஒட்டன்சத்திரம் சக்கரபாணி 6வது முறையாக வெற்றி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில், 1996ல், முதல் முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றவர் சக்கரபாணி. 2001ல் பெரும்பாலான இடங்களில், தி.மு.க., தோற்றபோதும், இத்தொகுதியில் வென்றார்.கடந்த, 2006ல் தி.மு.க., ஆட்சி அமைத்த போது, இவருக்கு அரசு கொறடா பதவி வழங்கினர். 2011 - 2016ல் தி.மு.க., தோல்வி அடைந்த போதும், சக்கரபாணி தொடர்ச்சியாக, வென்றார்.தற்போது, 2021ல் அ.தி.மு.க., வேட்பாளர் நடராஜை எதிர்த்து, 25 ஆயிரத்துக்கும் மேலான ஓட்டுகள் வித்தியாசத்தில், ஆறாவது முறையாக வென்றுள்ளார்.- இதன் மூலம், 'டபுள் ஹாட்ரிக்' அடித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X