அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் முன்பே மந்திரி பதவிக்கு போஸ்டர்

Added : மே 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கரூர் :கரூரில், ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன்பே, செந்தில் பாலாஜியை அமைச்சர் எனக் குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டினர்.கரூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க., சார்பில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட, 77 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில், நேற்று அதிகாலை, கரூர் டவுன்
 ஓட்டு எண்ணும் முன்பே  மந்திரி பதவி, போஸ்டர்

கரூர் :கரூரில், ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன்பே, செந்தில் பாலாஜியை அமைச்சர் எனக் குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டினர்.

கரூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க., சார்பில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட, 77 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில், நேற்று அதிகாலை, கரூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 'ஆணவத்தை அடக்கி அரியணை ஏறும் அமைச்சரே' என, தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு, கட்சி நிர்வாகிகள் சிலர் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23ம் புலிக்கேசி - Ramanathapuram District,இந்தியா
04-மே-202110:54:34 IST Report Abuse
23ம் புலிக்கேசி சுடலைக்கு எங்கே விக்கை காணோம் ?
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
03-மே-202118:02:34 IST Report Abuse
S.kausalya மணல் கொள்ளை கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்ப மாகிவிட்டது. காவேரி பாலத்தில் மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு ,,கரூர் பைபாஸ் ரோடு முடிவான சாலை ரோடு.வரை தினமும் பார்த்து கொண்டு இருக்கிறோம். போலீஸும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. இனிமேல் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த விவசாயிகள் பாசனத்திற்கு நீர் என கேட்க கூடாது. கேட்க மாட்டார்கள் என தான் நினைக்கிறேன். அவர்கள் ஆட்சி அல்லவா நடக்க போகிறது. பாலாறும் தேனாறும் ஓட போகிறது. இந்த பத்து ஆண்டுகள் இவர்கள் சொல்லொணா துயரம் அடைந்து உள்ளனர். இனி நிம்மதி தான்.
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
03-மே-202116:42:17 IST Report Abuse
ديفيد رافائيل அந்த அளவுக்கு election ல பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X