அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,வின் படுதோல்வி விஜயகாந்த் மகன் விரக்தி

Added : மே 03, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை:விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், தன் சமூக வலைதள பக்கத்தில், தேர்தல் தோல்வி குறித்து, விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 60 தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகளை முன்பே அறிந்து கொண்டது போல, நேற்று காலை, தன் சமூக வலைதள பக்கத்தில், விஜயகாந்த்
 தே.மு.தி.க.,வின் படுதோல்வி விஜயகாந்த் மகன் விரக்தி

சென்னை:விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், தன் சமூக வலைதள பக்கத்தில், தேர்தல் தோல்வி குறித்து, விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 60 தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகளை முன்பே அறிந்து கொண்டது போல, நேற்று காலை, தன் சமூக வலைதள பக்கத்தில், விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன், 'எது எப்படியோ' என்று தலைப்பிட்டு, ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில், 'இவர் தான் என் தலைவர்; இது தான் என் கட்சி; இது தான் என் கொடி; இது தான் என் சின்னம்' என்று படங்களை வெளியிட்டு இருந்தார்.இதை பார்த்து அதிருப்தி அடைந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பதில் கருத்தை வெளியிட்டு இருந்தனர். தேர்தல் செலவிற்கு, கட்சி தலைமை பணம் கொடுக்காததையும் சுட்டிக் காட்டி இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvam - Muscat,ஓமன்
09-மே-202116:33:07 IST Report Abuse
selvam இவனெல்லாம் ஒரு ஆளு. திமிர் அதிகம் இருந்தால் இப்படித்தான் ஆகும்.
Rate this:
Cancel
NACHI - CHENNAI,இந்தியா
09-மே-202114:51:14 IST Report Abuse
NACHI Your mother is insensible, irresponsible and you are an impertinent person. The political scenario is dynamic and changing time to time. You both were talking of the same thing - DMDK was the only party to fight alone in all constituencies. You both failed to comprehend a fact, that, your party was in downward phase. You came out of the alliance for not giving more seats. Thanks to AIADMK for not conceding your request, else, they would have won only very few seats. Better, your family members stay away from party activities.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
09-மே-202102:42:17 IST Report Abuse
.Dr.A.Joseph யாகாவாராயினும் நா காக்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X