வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும் நேரம் : பி.எஸ் என். எல்அறிவிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும் நேரம் : பி.எஸ் என். எல்அறிவிப்பு

Added : மே 03, 2021
Share
சென்னை:சென்னை பி.எஸ்.என்.எல்., துணைப் பொதுமேலாளர் எம்.பவானி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மற்றும் அதன் அருகேயுள்ள மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.எனவே, இன்று முதல் காலை, 10:00 முதல், பிற்பகல், 1:00 மணி வரை மட்டுமே, வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும். அடுத்த அறிவிப்பு

சென்னை:சென்னை பி.எஸ்.என்.எல்., துணைப் பொதுமேலாளர் எம்.பவானி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மற்றும் அதன் அருகேயுள்ள மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.

எனவே, இன்று முதல் காலை, 10:00 முதல், பிற்பகல், 1:00 மணி வரை மட்டுமே, வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும். அடுத்த அறிவிப்பு வரும் வரை, இந்த நடைமுறை அமலில் இருக்கும். பி.எஸ்.என்.எல்., சேவைகளுக்கும், தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் மொபைல் போன் போஸ்ட்பெய்டு கட்டணங்கள் செலுத்துவதையும், ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளுங்கள்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X