பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய தொழில் கூட்டமைப்பு ஸ்டாலினுக்கு வாழ்த்து

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.இது குறித்து, கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழக சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., மக்களின் ஆதரவில், மைல்கல் வெற்றியை பெற்றுள்ளது. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.தமிழகத்தில் அமையும் புதிய

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து, கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழக சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., மக்களின் ஆதரவில், மைல்கல் வெற்றியை பெற்றுள்ளது. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

தமிழகத்தில் அமையும் புதிய அரசு, உற்பத்தி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி, விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகியவற்றில், மிகவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற, இந்திய தொழில் கூட்டமைப்பு தயாராக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X