அரசியல் செய்தி

தமிழ்நாடு

குஷ்புவை வீழ்த்திய டாக்டர்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க., 10 முறையும், அ.தி.மு.க., நான்கு முறையும் வென்றுள்ளன. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வேட்பாளர் கு.க.செல்வம், அ.தி.மு.க.,வேட்பாளர் வளர்மதியை, தோற்கடித்தார். கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால், கு.க.செல்வம், எம்.எல்.ஏ.,வாக இருக்கும் போதே, பா.ஜ.,வில் இணைந்தார்.பா.ஜ., சார்பில் குஷ்பு போட்டி யிட்டார். தி.மு.க.,

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க., 10 முறையும், அ.தி.மு.க., நான்கு முறையும் வென்றுள்ளன. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வேட்பாளர் கு.க.செல்வம், அ.தி.மு.க.,வேட்பாளர் வளர்மதியை, தோற்கடித்தார். கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால், கு.க.செல்வம், எம்.எல்.ஏ.,வாக இருக்கும் போதே, பா.ஜ.,வில் இணைந்தார்.பா.ஜ., சார்பில் குஷ்பு போட்டி யிட்டார்.

தி.மு.க., சார்பில், டாக்டர் எழிலன் போட்டியிட்டார்.இவர், அரசியலுக்கு புது முகமாக இருந்தாலும், மறைந்த கருணாநிதியின் மருத்துவராக பிரபலமானவர். ஓட்டு எண்ணிக்கையில், எழிலன் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.குஷ்புவுக்கு அடுத்தடுத்த சுற்றுகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. முடிவில், தி.மு.க., வேட்பாளர் எழிலன், 71 ஆயிரத்து, 537 ஓட்டு பெற்று, 33 ஆயிரத்து, 44 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X