பொது செய்தி

தமிழ்நாடு

விருகையை வென்றது தி.மு.க.,

Added : மே 03, 2021
Share
Advertisement
விருகம்பாக்கம் தொகுதியில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், வி.என்.ரவி, தி.மு.க. வேட்பாளர், கே.தனசேகரனை, 2,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, எம்.எல்.ஏ.வானார்.சிட்டிங் எம்.எல்.ஏ.,வான ரவிக்கு போட்டியாக, தி.மு.க., சார்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜாவின் மூத்த மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவிற்கு, தேர்தலில் போட்டியிட

விருகம்பாக்கம் தொகுதியில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், வி.என்.ரவி, தி.மு.க. வேட்பாளர், கே.தனசேகரனை, 2,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, எம்.எல்.ஏ.வானார்.சிட்டிங் எம்.எல்.ஏ.,வான ரவிக்கு போட்டியாக, தி.மு.க., சார்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜாவின் மூத்த மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவிற்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.ஓட்டு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்து, தி.மு.க., வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார். அனைத்து சுற்றுகள் முடிவில், தபால் ஓட்டு இல்லாமல், தி.மு.க., வேட்பாளர், 73,732 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர், 55,330 ஓட்டுகள் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X