அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மலர்ந்தது தாமரை

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.அதன்பின் நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில், அ.தி.மு.க.,
 20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மலர்ந்தது தாமரை

சென்னை:தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.அதன்பின் நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 20 இடங்களில் போட்டியிட்டது. அதில், நாகர்கோவில் தொகுதியில், எம்.ஆர்.காந்தி; கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X