சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

Added : மே 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வீதிகளில் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது.அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று, விழுப்புரம் நகர பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வீதிகளில் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது.அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று, விழுப்புரம் நகர பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஊரடங்கை மதிக்காமல் வீதியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து வழக்கு பதிந்து அபராதம் வசூலித்தனர். இதில், விழுப்புரம் மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையிலான போலீசார் தேவையின்றி வெளியே வாகனங்களில் வந்தவர்களை மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X