பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியம் தி.மு.க.,சிட்டிங் எம்.எல்.ஏ., வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
தியாகதுருகம்; ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மீண்டும் வெற்றி பெற்றார்.ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் போட்டியிட்டார். அவர், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து, 912 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., வேட்பாளர் சந்தோைஷவிட 41,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும்

தியாகதுருகம்; ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மீண்டும் வெற்றி பெற்றார்.ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் போட்டியிட்டார். அவர், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து, 912 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., வேட்பாளர் சந்தோைஷவிட 41,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி வழங்கினார். உடன் மேற்பார்வையாளர் பத்மா பசவந்தப்பா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயகுமார், ராஜராஜன், பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X