பொது செய்தி

தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி தொகுதியில் 3 இயந்திரங்கள் பழுது

Added : மே 03, 2021
Share
Advertisement
கடலுார்; குறிஞ்சிப்பாடி தொகுதியில் 3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், 'விவி பாட்'இயந்திரம் மூலம் ஓட்டுகள் எண்ணப்பட்டன.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கடலுார் அரசு கல்லுாரியில் நடந்தது. 14 மேஜைகள் மூலம் மொத்தம் 24 சுற்றுகள் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 22 சுற்றுகள் முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கைக்காக 3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

கடலுார்; குறிஞ்சிப்பாடி தொகுதியில் 3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், 'விவி பாட்'இயந்திரம் மூலம் ஓட்டுகள் எண்ணப்பட்டன.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கடலுார் அரசு கல்லுாரியில் நடந்தது. 14 மேஜைகள் மூலம் மொத்தம் 24 சுற்றுகள் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 22 சுற்றுகள் முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கைக்காக 3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானது தெரியவந்தது.இதனால், ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்களில் (விவி பேட்) பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதனால் 30 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X