பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது முடிவு அறிவிப்பதில் தாமதம்

Added : மே 03, 2021
Share
Advertisement
நெய்வேலி; நெய்வேலி தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.நெய்வேலி தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று, பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் எண்ணும் பணி நடந்தது. 22 சுற்றுகள் கொண்ட ஓட்டு எண்ணிக்கையில் 20 சுற்றுகள் மாலை 4:30 மணியளவில் முடிந்தது. 21ம் சுற்று எண்ணிக்கை துவங்கிய நிலையில் ஓட்டுச் சாவடிகள் எண்.108

நெய்வேலி; நெய்வேலி தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.நெய்வேலி தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று, பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் எண்ணும் பணி நடந்தது. 22 சுற்றுகள் கொண்ட ஓட்டு எண்ணிக்கையில் 20 சுற்றுகள் மாலை 4:30 மணியளவில் முடிந்தது. 21ம் சுற்று எண்ணிக்கை துவங்கிய நிலையில் ஓட்டுச் சாவடிகள் எண்.108 கீழக்குப்பம், 110 பாவைக்குளம் ஆகிய இரு ஓட்டுசாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் இயந்திரமான 'விவி பாட்'டில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடந்தது. இதனால் முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X