பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய மாவட்டம்

Added : மே 03, 2021
Share
Advertisement
கடலுார்;கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் முழுதும் அடைக்கப்பட்டன. சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, தினமும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 2ம் வாரமாக முழு ஊரடங்கில் மாவட்டத்தில் கடைகள் அனைத்தும்

கடலுார்;கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் முழுதும் அடைக்கப்பட்டன. சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, தினமும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 2ம் வாரமாக முழு ஊரடங்கில் மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின. மாவட்டத்தில் கடலுார், சி.முட்லுார், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய 4 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில் மாவட்டம் முழுதும் வெறிச்சோடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X