பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் 370 பேருக்கு தொற்று

Added : மே 03, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 370 பேருக்கு தொற்று உறுதியானதால் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 30,844 ஆக உயர்ந்தது. 28,695 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 1,485 பேர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 335

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 370 பேருக்கு தொற்று உறுதியானதால் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 30,844 ஆக உயர்ந்தது. 28,695 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 1,485 பேர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 335 பேர் பிற மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 329 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X