அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தை தக்க வைத்தது அ.தி.மு.க.,

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை : மேட்டுப்பாளையம் தொகுதியில், 2,456 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, தொகுதியை தக்க வைத்தது.மேட்டுப்பாளையம் தொகுதியில் மொத்த ஓட்டு - 2,96,870; பதிவானவை - 2,25,539. அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.பி., செல்வராஜ், தி.மு.க., சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிட்டனர். இறுதியில், 2,456 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.தேர்தல் முடிவு விவரம்:ஏ.கே.செல்வராஜ்

கோவை : மேட்டுப்பாளையம் தொகுதியில், 2,456 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, தொகுதியை தக்க வைத்தது.மேட்டுப்பாளையம் தொகுதியில் மொத்த ஓட்டு - 2,96,870; பதிவானவை - 2,25,539. அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.பி., செல்வராஜ், தி.மு.க., சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிட்டனர்.

இறுதியில், 2,456 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.தேர்தல் முடிவு விவரம்:ஏ.கே.செல்வராஜ் (அ.தி.மு.க.,) - 1,05,231சண்முகசுந்தரம் (தி.மு.க.,) - 1,02,775யாஷ்மின் (நாம் தமிழர்) - 10,954சரவணன் (அ.ம.மு.க.,) - 1,864மகேஸ்வரன் - 274கே.சண்முகசுந்தரம் - 115பி.சண்முகசுந்தரம் - 184மாரியப்பன் - 110லியாகத்அலி - 183ஸ்ரீனிவாசன் - 660நோட்டா - 2,733

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X