அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் அதிக வித்தியாசத்தில்வெற்றி பெற்ற வேலுமணி

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை, : கோவை மாவட்டத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றார். கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, அனைத்து இடங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ., ஒரு இடத்தையும் கைப்பற்றின. இதில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றார். இவர், 41,630 ஓட்டு

கோவை, : கோவை மாவட்டத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றார்.

கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, அனைத்து இடங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ., ஒரு இடத்தையும் கைப்பற்றின. இதில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றார். இவர், 41,630 ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளரை தோற்கடித்தார்.பொள்ளாச்சியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமன், தி.மு.க., வேட்பாளரை காட்டிலும் 1,728 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ., கட்சியின் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை காட்டிலும் 1,728 ஓட்டு அதிகம் பெற்றிருந்தார்.இதேபோல, கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தாமோதரனும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X