தோல்விக்கு பொறுப்பேற்று காங்., தலைவர் ராஜினாமா

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கவுகாத்தி : அசாம் மாநில காங். தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான ரிபுன் போரா அசாமின் கோபூர் தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ. வேட்பாளர் உத்பல் போராவிடம் 29 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இது தொடர்பாக சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அசாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற
Assam, Congress President, Resigns, Ripun Bora

கவுகாத்தி : அசாம் மாநில காங். தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான ரிபுன் போரா அசாமின் கோபூர் தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ. வேட்பாளர் உத்பல் போராவிடம் 29 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அசாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்தும் பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் மத அரசியலுக்கு எதிராக போராடி வெற்றி பெறமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.


latest tamil news



எனவே தோல்விக்கு பொறுப்பேற்று என் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியின் மதிப்பை உயர்த்த உண்மையான காங்கிரஸ் தொண்டராகஉழைக்க விரும்புகிறேன்,என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
03-மே-202117:07:56 IST Report Abuse
Endrum Indian அசாம் தோல்விக்கு இவர் காரணம் ஆகவே பதவி என்றால் 2014, 2019 மத்திய அரசில் காண்கிரஸின் தோல்விக்கு சோனியா பப்பு என்ன செய்ய வேண்டும்???
Rate this:
Cancel
03-மே-202115:40:06 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Muslim league is not a religious party?
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
03-மே-202112:46:21 IST Report Abuse
மூல பத்திரம் சோனியா ராஜினாமா செய்வாரா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X