சிங்காநல்லுார் தொகுதியை கோட்டை விட்டது தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிங்காநல்லுார் தொகுதியை கோட்டை விட்டது தி.மு.க.,

Added : மே 03, 2021
Share
கோவை : சிங்காநல்லுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தோல்வி அடைந்தது, அக்கட்சியினர் விரக்தி அடைந்தனர். கோவை, சிங்காநல்லுார் தொகுதியில் மொத்த ஓட்டு - 3,25,230. இதில், பதிவானவை - 2,02,180. அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமன், 81,244 ஓட்டுகள் பெற்றதோடு, 10,854 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.சிங்காநல்லுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மீண்டும் ஜெயிப்பார். தி.மு.க.,

கோவை : சிங்காநல்லுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தோல்வி அடைந்தது, அக்கட்சியினர் விரக்தி அடைந்தனர்.

கோவை, சிங்காநல்லுார் தொகுதியில் மொத்த ஓட்டு - 3,25,230. இதில், பதிவானவை - 2,02,180. அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமன், 81,244 ஓட்டுகள் பெற்றதோடு, 10,854 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.சிங்காநல்லுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மீண்டும் ஜெயிப்பார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அமைச்சராவார் என, அக்கட்சியினர் பெரிதும் நம்பியிருந்தனர். எதிர்பார்த்ததை போல், தி.மு.க., ஆட்சி அமைக்கிறது. ஆனால், கார்த்திக் தோல்வி அடைந்ததால், அக்கட்சியினர் விரக்தி அடைந்தனர்.தேர்தல் முடிவு விவரம்: கே.ஆர்.ஜெயராமன் (அ.தி.மு.க.,) - 81,244நா.கார்த்திக் (தி.மு.க.,) - 70,390மகேந்திரன் (ம.நீ.ம.,) 36,855நர்மதா (நாம் தமிழர்) - 8,366நோட்டா - 1,432

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X