அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி பா.ஜ., வானதி மகிழ்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி பா.ஜ., வானதி மகிழ்ச்சி

Added : மே 03, 2021
Share
கோவை : கோவை தெற்கு தொகுதியில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், 22 சுற்று வரை, ம.நீ.ம., தலைவர் கமல் முன்னிலையில் இருந்தார். 23வது சுற்று முதல் பின்னடைவை சந்தித்தார்.இ றுதியில், 1,728 ஓட்டு வித்தியாசத்தில், பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற ஓட்டுகள் -53,209. கமல் பெற்ற -ஓட்டுகள் 51,481.இதையடுத்து, வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி

கோவை : கோவை தெற்கு தொகுதியில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், 22 சுற்று வரை, ம.நீ.ம., தலைவர் கமல் முன்னிலையில் இருந்தார். 23வது சுற்று முதல் பின்னடைவை சந்தித்தார்.இ

றுதியில், 1,728 ஓட்டு வித்தியாசத்தில், பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற ஓட்டுகள் -53,209. கமல் பெற்ற -ஓட்டுகள் 51,481.இதையடுத்து, வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், 'இறுதியில் நாங்கள் வென்று விட்டோம். கோவை தெற்கு மக்களது அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி. பிரதமர் மோடி, என் தொகுதி மக்கள் ஆகிய அனைவருக்கும் தலைவணங்குகிறேன். தமிழக பாஜ., தொண்டர்களின் அயராத உழைப்புக்கு கடமைப்பட்டுள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X