அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூலுாரில் கந்தசாமி மீண்டும் வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை : சூலுார் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.சூலுார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., கந்தசாமியும், தி.மு.க., கூட்டணி சார்பில் கொ.ம.தே.க., வேட்பாளர் பிரிமியர் செல்வமும் போட்டியிட்டனர். இவர்களில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., கந்தசாமி, கடந்த லோக்சபா தேர்தலின்போது நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். மக்கள் நீதி

கோவை : சூலுார் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.சூலுார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., கந்தசாமியும், தி.மு.க., கூட்டணி சார்பில் கொ.ம.தே.க., வேட்பாளர் பிரிமியர் செல்வமும் போட்டியிட்டனர்.

இவர்களில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., கந்தசாமி, கடந்த லோக்சபா தேர்தலின்போது நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அ.தி.மு.க., - கொ.ம.தே.க., வேட்பாளர்கள் இடையே தான் கடும் போட்டி நிலவியது.நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி தான் முன்னணியில் இருந்தார். முடிவில், 31932 ஓட்டு வித்தியாசத்தில் கந்தசாமி வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X