அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மலர்ந்தது தாமரை!

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.இந்த தேர்தலில், அ.தி.மு.க.,
BJP, Bharatiya Janata Party, TN results

சென்னை : தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.

தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.


latest tamil news


இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 20 இடங்களில் போட்டியிட்டது. அதில், நாகர்கோவில் தொகுதியில், எம்.ஆர்.காந்தி; கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மே-202117:52:59 IST Report Abuse
Malick Raja இது அதிமுகவினால் மலரவைக்கப்பட்டது என்ற உண்மை உலகமே அறிந்த ஒன்று .. காணொளி,அச்சுஊடகங்கள் அனைத்தும் தெளிவாக எடுத்துக்காட்டியதும் மாறா உண்மை .. அதிமுகவின் ஓட்டில் பிஜேபிக்கு வெற்றி .. அவ்வளவுதான் ..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202101:56:46 IST Report Abuse
தல புராணம் கவலையே வேண்டாம் ஜாலிம் லோஷன் தடவி அதை நீக்கிடலாம்..
Rate this:
Cancel
சுந்தர் சி, சென்னை அடுத்தவன் முதுகுல ஏறிதான வந்த. சொந்த காசு ல வந்த மாதிரி.
Rate this:
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
04-மே-202111:24:31 IST Report Abuse
திராவிஷ கிருமிஅப்ப உன் குருமா கட்சி, சைக்கோ கட்சி, மூர்க்க தப்ளிக் கட்சி, உண்டியல் குலுக்கி கட்சியெல்லாம் எப்பிடி ஜெயிச்சுது??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X