அரசியல் செய்தி

தமிழ்நாடு

மே-7 ல் ஸ்டாலின் பதவியேற்பு ?

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: வறும் மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு எளிமையாக நடைபெறும் என தெரிகிறது.சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து அறிவாலயம் வந்தார் ஸ்டாலின். கூட்டணி கட்சியினர்

சென்னை: வறும் மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு எளிமையாக நடைபெறும் என தெரிகிறது.



latest tamil news



சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து அறிவாலயம் வந்தார் ஸ்டாலின்.


latest tamil news




கூட்டணி கட்சியினர் சந்திப்பு


அறிவாலயம் வந்த திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


நாளை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து, நாளை (மே.4) திமுக எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து முதல்வராக பதவிஏற்க எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் வழங்குவார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-மே-202120:35:34 IST Report Abuse
Ramesh Sargam ஐம்பது வருட ஆட்சி கனவு. அரசியல் வாரிசு ஒன்று ஐம்பது வருட காலமாக ஆட்சி அமைக்க கனவு கண்டு இன்று அந்த நிறைவேறப்போகிறது. வந்த இந்த வாய்ப்பை முறையாக, திறமையாக, ஊழல் இல்லாமல், நேர்மையாக பயன்படுத்திக்கொண்டால், அதைவிட இந்த வாரிசுக்கு என்ன வேண்டும். மக்களும் அப்படி ஒரு நேர்மையான ஆட்சி மலரக்கூடாதா என்று ஏங்கிபோய் , மீண்டும் வாரிசு ஒன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போல. பார்க்கலாம் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று வரும் நாட்களில்.
Rate this:
Cancel
Ramesh RK - Theni,இந்தியா
03-மே-202120:25:15 IST Report Abuse
Ramesh RK தனியார் பள்ளி கட்டணத்தை குறைத்து ஏழை மாணவர்கள் அங்கு படிக்கச் வலி செய்யவேண்டும் அங்கு தான சிறந்த ஆசிரியர் கொண்டு சிறந்த கல்வி கிடைக்கிறது அல்லது அரசு பள்ளி ஆசிரியர் குழந்தைகள் அரசு ஊழியர் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்கச் வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே
Rate this:
Cancel
03-மே-202118:48:20 IST Report Abuse
குமார் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று பெயர் பெற வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X