அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்படுவோம்: ஸ்டாலின்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (96)
Share
Advertisement
சென்னை: முதல்வராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்வருமான பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 3, 2021மேற்குவங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் பினராயி

சென்னை: முதல்வராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்வருமான பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



latest tamil news




மேற்குவங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் பழனிசாமி. முன்னதாக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்து அனுப்பினார் பழனிசாமி.


latest tamil news





பழனிசாமிக்கு ஸ்டாலின் நன்றி

மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க பழனிசாமி ஆலோசனையும், ஒத்துழைப்பும் அவசியம். ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்படுவதே உண்மையான ஜனநாயகம் இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி  அய்யர்   பாலக்காடு திமுக தோற்றிருந்தால் EVM மிஷினில் சேட்டை செய்து அதிமுக பாஜக ஜெயித்தது பணம் கொடுத்து ஜெயித்தார்கள் என்று தோற்றதுக்கு காரணத்தை கூறுவார்கள் இப்போது மட்டும் EVM மிஷின் சரியாக வேலை செய்ததா
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
03-மே-202120:44:34 IST Report Abuse
rajan இவர்கள் ஆட்சிக்கு வந்த சந்தோஷத்தில் அதிமுக ஊழல் எல்லாம் மறந்துவிடுவார்கள். இவர்களால் முடிந்த அளவுக்கு சுருட்ட ஆரம்பித்து அதில்தான் கவனம் செலுத்துவார்கள்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
03-மே-202120:41:04 IST Report Abuse
அம்பி ஐயர் ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டாகக் கொள்ளையடிப்பது.... நீ அடிச்ச கொள்ளைய வெளிய சொல்ல மாட்டேன்.... நாங்க அடிக்கற கொள்ளைய கண்டுக்காதீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X