அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பழனிசாமி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தார். சேலத்தில் இருந்தும் கடிதம் மூலமாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பியுள்ளார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை
TamilnaduElections, Palanisamy, Resigned, CM, DMK, Stalin, தமிழகம், பழனிசாமி, ராஜினாமா, முதல்வர், திமுக, ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தார். சேலத்தில் இருந்தும் கடிதம் மூலமாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7ம் தேதி கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news



எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததால், தனது முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சேலத்தில் இருந்து அனுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
04-மே-202103:00:50 IST Report Abuse
Ketheesh Waran பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வரல்ல இவர் சசிகலாவினால் அமர்த்தப்பட்டவர் பின்னர் சசிகலாவுக்கும் பன்னிர்செல்வத்துக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர் என்பதனை மறக்கவேண்டாம்
Rate this:
Cancel
03-மே-202119:02:46 IST Report Abuse
ஆப்பு அறுவை சிகிச்சை வேற நடந்திருக்கு. நல்லா, கொஞ்ச நாள் ஓய்வெடுங்க. காவிரி, ஸ்டெர்லைட், பொள்ளாச்சி, ஆறுமுகசாமி கமிஷன், டாஸ்மாக்குனு சுடலைக்கு குடைச்சல் தர ஏகப்பட்ட விஷயம் இருக்கு. கவலையே வேணாம்.
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
03-மே-202118:30:25 IST Report Abuse
Suman ஒரு சாமானியன் மிகுந்த புன்னகையுடன் நாட்டின் முதல்வராக இருந்து சிறப்பாக நடத்த முடியும் என்று நம்பிக்கையை தந்துவிட்டு விடை பெறுகிறார். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X