ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு கடிதம்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூடுதலாக, ஆயிரம் ஐ.சி.யு படுக்கைகள், 10ஆயிரம் ஆக்ஸிஜன் வசதியுடைய சாதாரண படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் டில்லிக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று

புதுடில்லி: ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.



latest tamil news



இது குறித்து டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூடுதலாக, ஆயிரம் ஐ.சி.யு படுக்கைகள், 10ஆயிரம் ஆக்ஸிஜன் வசதியுடைய சாதாரண படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் டில்லிக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202116:40:23 IST Report Abuse
ஆப்பு போன வாரம்தானே ராணுவத்திற்கு ஸ்பெசலா நிதி ஒதுக்கினாங்க. கொரோனாவைக் கட்டுப் படுத்த எல்லா உதவியும் செய்வோம்னு ராஜ்நாத் ஜீ சொன்னாரு. இத்தனை நேரம் டில்லியையாவது காப்பாற்ற ராணுவத்தை அனுப்பவேண்டாமோ? அதுசரி, துணைநிலை ஆளுனர் என்ன செய்யுறாரு?
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
03-மே-202115:58:55 IST Report Abuse
Ramona இவரது கூற்றை பார்க்கும் போது, புரட்சி தலைவர் பாடிய பாடலை நினைத்து பார்க்கிறேன், நல்ல என்பதையெல்லாம் தூங்க கெடுத்துவிட்டு நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்.... எனும் பாட்டு டெல்லி அரசு செயல்பாட்டை அப்போத சொல்லி வைத்தார் போல் ஆயிற்று, இன்று இராணுவ த்தின் உதவிய கோரும் இவர் நாளை இராணுவத்தையே குற்றம் சாட்டுவார், பாவம் மக்கள் படும் அவஸ்தை ,மரணபயம், இவற்றை சொல்ல முடியாது..கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..
Rate this:
03-மே-202118:58:24 IST Report Abuse
அப்புஅது கூத்தாடியின் பாடல் அல்ல. பட்டுக் கோட்டையாரின் பாடல் வரிகள். குரலும் டி.எம்.எஸ் குரல். இவர் வெறுமனே நடித்தார். மக்கள் நம்பி ஏமாந்தார்கள்....
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
03-மே-202115:18:17 IST Report Abuse
GMM ராணுவ உதவி, போலீஸ் உதவி... என்று கட்டளை இட கூடாது. உதவி தேவை. சரி. டெல்லி துணை முதல்வர் 1000 ICU, 10000 ஆக்சிஜன் பெட் வேண்டும் என்று கடிதம். தன் மேல் உள்ள பாதுகாப்பு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும். துணை முதல்வர் எழுதுவது தவறு. அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உதவி என்பதால், பொறுப்பு வகிக்கும். அதிகாரிகள் தான் மத்திய அரசு அதிகாரிக்கு கடிதம் எழுத வேண்டும். இருக்கும் படுக்கை, மருத்துவ நோயாளி எண்ணிக்கை, தேவைப்படும் அளவு, இட, மருத்துவ வசதி... போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு விரைவில் மருத்துவ உதவி செய்ய முடியும். கெஜிரால் தலைமை டெல்லி அரசியலில் மக்கள் பிரதிநிதிகள் வஞ்சகம், சூழ்ச்சி செய்து பணியாற்றுவது போல் தெரிகிறது. மக்களை காப்பாற்ற செயல் திட்டம் இல்லை?. தேவைக்கு அதிகமாக நீதிமன்றம் நாடுகின்றனர். அறிக்கை விடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் நிலையில் டெல்லி மந்திரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X